Chokkalinga bhagavathar biography samples
Antru Kanda Mugam
கே.ஏ.சொக்கலிங்க பாகவதர் [மேடை மற்றும் திரைப்பட நடிகர்]
கமலஹாசனின் சொந்த தயாரிப்பில் இல் வெளிவந்து நாட்களுக்கு மேல் ஓடிய “சதி லீலாவதி” படத்தில் ரமேஷ் அரவிந்த்-தின் வயதான தந்தையாக நடித்திருந்தவர் இந்த சொக்கலிங்க பாகவதர். இவர். பழம்பெரும் தமிழ் நடிகர். இவர் இசை நாடக நடிகராகப் பாடியும், நடித்தும் புகழ் பெற்றவர்.
இல் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காளி என். ரத்தினம் அவர்கள் இவரைப் பற்றி அறிந்து இவரை மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி யில் சேர்ந்து கொள்ளச் சொல்லி சேரவும் வைத்தார். அப்போது ஒரு மாத்த்திற்கு ஐந்து ரூபாய் இவருக்கு சம்பளம். ஐந்து ரூபாய் அப்போது பெரிய மதிப்பு மிக்கதாயிருந்தது.
முதன் முதலாக அக்காலத்திய சம்பூர்ண மகாபாரதம் படத்தில் ஸ்ரீகிருஷ்ணன் வேடத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார்.
இல் வெளிவந்த “துக்காராம்”, இல் வெளிவந்த ‘ரம்பையின் காதல்”அல்லது ”யத்ப விஷ்யன்”, இல் வெளிவந்த ”வீடு” , இல் வெளிவந்த “சந்தியா ராகம்” மற்றும் “தையல்காரன்”, இல் வெளிவந்த “ஜெண்டில் மேன்”, இதே ஆண்டில் வெளிவந்த “அம்மா பொண்ணு”, இல் வெளிவந்த ”இந்தியன்”, இல் வெளிவந்த “பெரிய இடத்து மாப்பிள்ளை”, இல் வெளிவந்த “ராமன் அப்துல்லா” போன்ற சுமார் 50 படங்களில் நடித்துள்ளார். ஆம் ஆண்டிலேயே ரம்பையின் காதல் அல்லது யத்ப விஷ்யன் என்ற படத்தில் நாரதராக நடித்ததற்காகத் தங்கப்பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலு மகேந்திராவின் வீடு [], சந்தியா ராகம் படங்களில் நடித்த பிறகுதான் இக்காலத்து ரசிகர்களால் பரவலாக அறியப்பட்டார். இந்தப் படங்களில் நடித்ததன் மூலம் தேசிய விருதும் பெற்றார்.
சன் ரி.வி-யில் தொடராக வந்து கொண்டிருந்த குடும்பம் உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கும் இவர் தனது ஆவது வயதிலும்கூட படங்களில் நடித்துள்ளார். தமிழக அரசால் கலைமாமணி விருது 90 ஆவது வயதில் இவருக்குக் கிடைத்த மகத்தான பரிசு. இவருக்குக் கலைஞர் கருணாநிதி அவர்களுடைய திருக்கரத்தால் பொற் பதக்கமும், விருதும் வழங்கி, குடியிருக்க வீடும் கொடுத்து இவரை வாழ வைத்தார் சற்றுத் தாமதமாகக் கெளரவிக்கப்பட்ட நடிகர் கே.ஏ.சொக்கலிங்க பாகவதர்.
ஆம் ஆண்டு பிராட்காஸ்ட் ரிக்கார்டிங் கம்பெனி யில் சீதா கல்யாணம் செட்டில் ஜனகனாகவும், தனிப்பாடல் ஆறு ரிக்கார்டும் பாடியதற்காக ரிக்காட்டிங் கம்பெனிதான் இவருக்குப் பாகவதர் பட்டம் கொடுத்தது.
இவரது சொந்த ஊர் கும்பகோணம். இவருக்கு காந்தி என்ற மகன் உள்ளார். இவர் அன்று தனது ஆவது வயதில் காலமானார்.
://?name=chockalinga+bhagavathar
விக்கிப்பீடியா வலைத்தளங்களிலிருந்து விவரங்கள் திரட்டப்பட்டது.
ரம்பையின் காதல் அல்லது யத்ப விஷ்யன் என்ற படத்தில் நாரதராக கே.ஏ.சொக்கலிங்க பாகவதர்
’தாலாட்டு கேட்குதம்மா’ படத்தில் கே.ஏ.சொக்கலிங்க பாகவதர்